8_ம் நம்பர் வீடு… (சிறுகதை)

மாலை நேரம்..வினோத்..அந்த 8-ம் நம்பர்  வீட்டின் முன் நின்று கொண்டிருந்தான்… வீடு வாடகைக்கு விடப்படும்..தொடர்புக்கு அலைபேசி எண்..குறிப்பிடப்பட்டிருந்தது.வினோத் அந்த எண்களை தனது செல் போனில் ஏற்றினான்.பின்னர் அந்த எண்ணுக்கு அவன் தொடர்பு கொள்ள முயன்றான். பிசியாக இருந்தது. சிறிது நேரம் கழித்துப் பேசலாம் என்று நினைத்தவன் வீட்டை நோட்டமிட்டான்.கேட்டுக்கு வெளியே நின்று பார்த்தபோது  சிறிய வீடு போல் தெரிந்தது .நான் ஒரு ஆள்தானே..சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தான்மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டான்.எதிர்முனையில் ஒரு பெண் குரல்… ஹலோ..யார் … Continue reading 8_ம் நம்பர் வீடு… (சிறுகதை)